தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 34,
இந்து சமய அறநிலையத்துறையில், இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து 24.09.2016 தேதியன்று நாளிதழ்கள் மற்றும் இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிருவாக காரணங்களுக்காக
ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது.
ஆணையர்
(Visited 10073 times, 31 visits today)