விமானப் படையில் வேலை


இந்திய விமானப்படை சூப்பிரண்டு, ஸ்டோர் கீப்பர், சமையலர், துப்புரவு பணியாளர் உள்பட குரூப் *சி’ பணி பிரிவுகளில் 85 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது தளர்வு உண்டு.

பணி இடங்களை பொறுத்து, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2021. விண்ணப்பிக்கும்விதம், விண்ணப்ப நடைமுறைகள் சார்ந்த விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_12_2122b.pdf என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.

(Visited 10068 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =