மத்திய அரசில் வேலை


மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


காலியிடம் : அசிஸ்டென்ட் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல் 2, மெக்கானிக்கல் 3, யாலஜிக்கல் சர்வே 7), ஹைட்ரோகிராபிக் ஆபிசர் 3, ஜூனியர் டெக்னிக்கல் ஆபிசர் 9, அசிஸ்டென்ட் சர்வே ஆபிசர் 4, ஸ்டோர் ஆபிசர் 1, அசிஸ்டென்ட் டைரக்டர் (பொருளாதாரம்) 30 என மொத்தம் 59 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் டைரக்டர் (பொருளாதாரம்) பதவிக்கு பொருளாதாரத்தில்
முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது.


வயது : ஜூனியர் டெக்னிக்கல் ஆபிசர் பதவிக்கு 35, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

VPS  Hosting

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 25. பெண்கள், எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.


கடைசிநாள் : 14.10.2021


விபரங்களுக்கு : https://upsc.gov.in/sites/default/filesAdvt-No-13-2021-engl-240921.pdf

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 10033 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twenty =