மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்!

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.  நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி1, பி2, பி5 ஆகிய வைட்டமின்களும் உள்ளன.  அடர் ஊதா அல்லது நீல கறுப்பு நிறத்தில் இருக்கும் இவற்றை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். இதன் விதைப் பகுதியை அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும். பழச்சாறும் சாப்பிடலாம்.  இதன் இலையை காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு வருவது குறையும். பெண்கள் இதன் இலைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட மலட்டுத்தன்மை அகலும்.  இதன் காரணமாகவே இதன் விதை, பழம், இலை, பட்டை என அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா? மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும்.  நாவல் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியைத் தூண்டும். சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கும் வல்லமை உண்டு. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. செரிமானங்களைத் தூண்டும்.  விதைகளில் அதிக அளவில் புரதம், மாவுச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது.    நன்றி Dinamani தேங்காயை துருவி பேரீச்சம் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால்

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள் *கண்பார்வைக்கு மிகவும் நல்லது.*சருமத்துக்கு மிகவும் நல்லது.*மூல நோய், மண்ணீரல் நோய்களைசரிப்படுத்தும் ஆற்றல் உடையது.*ரத்தத்தைச் சுத்திகரிக்கும்*உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.*வாய் துர்நாற்றத்தை நீக்கும்.*இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.சுவாசமண்டலப் பிரச்சனையா மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!

கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நாள்தோறும் பள்ளிகள் சீராக இயங்கி வருகின்றன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், அதற்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ஒரு இருக்கையில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே  அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது பள்ளிகள் முழுமையாக செயல்படத் தொடங்கியதால், அனைத்து இருக்கைகளும் முழுமையாக நிரம்பிவிடுகின்றன. இதற்கிடையே, பள்ளி மாணவர்கள் பலரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செல்லிடப்பேசி அல்லது கணினி வழியாகவே பாடங்களைக் கற்றுக் கொள்வது முதல் வீட்டுப் பாடங்களை எழுதுவது வரை அனைத்துக்கும் செல்லிடப்பேசிகளின் ஆதரவை நாடியே இருந்தனர். இதனால், அவர்களுக்கு பாடங்கள் நன்கு புரிந்து, ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது புரிந்ததோ இல்லையோ, செல்லிடப்பேசியில் இருக்கும் அனைத்து விளையாட்டு மற்றும் செயலிகள் முழுக்க அத்துப்படியானது. ஸூம் மீட்டிங்கில் பாடம் எடுக்கும் போது, வேறொரு செயலியில் மாணவர்கள் தங்களுக்குள் சேட்டிங்கில் ஈடுபடுவது, செல்லிடப்பேசி விளையாட்டுகளை விளையாடுவது என வகுப்பறை நேரத்தில் செய்யத் தேவையில்லாத அனைத்தையும் செய்து முடித்தனர்.இத ட்ரை பண்ணுங்க இதன் பலனாக, மாணவர்கள் பலருக்கும் கண்பார்வை மங்கி, தலைவலி உள்ளிட்டப் பிரச்னைகளும் நேரிட்டன. பேரிடர் பொதுமுடக்கத்துக்குப் பின் பள்ளிக்கு வந்த பல மாணவர்கள் கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டுதான் வந்திருந்தனர். சிலர் அணியாமல் வந்ததால் அவர்களுக்கு கண் பிரச்னை இல்லை என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு கண் பிரச்னை இருப்பது இன்னமும் அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. கண் பார்வை மங்கலாக போனதால், வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் அமரும் மாணவர்களுக்கு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போடும் பாடங்கள் எதுவுமே தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடைசி பெஞ்ச் மாணவர்கள் அனைவரும் ஒன்று முன்னால் இருக்கும் நண்பர்களுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டோ அல்லது தரையில் அமர்ந்தோ படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் என களைகட்டும் கடைசி பெஞ்ச் இப்போதெல்லாம் உட்கார ஆள் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.  நன்றி Dinamani உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'

மக்காச்சோளம் தரும் நன்மைகள்!

மக்காச்சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்இருப்பதால், இதுகடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?மூளை, நரம்பு மண்டலம்நன்கு செயல்பட உதவுகின்றது. இதிலுள்ளநார்ச்சத்து மூலம் நோய் ஏற்படாமல்தடுப்பதிலும், உணவுகள் நன்றாக ஜீரணம்ஆகவும் வழிவகை செய்கிறது. இரும்புச்சத்துநிறைந்த மக்காச்சோளம் இரத்தசோகை வராமல்தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'

Healthy Soup

முருங்கைவீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த மூச்சுப் பயிற்சி டிப்ஸ் உங்களுக்குத்தான்இலைகள் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தூக்கமின்மை மற்றும் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றவும் உதவுகிறது. முருங்கைக்கீரையை கொதிக்க வைத்து தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், மிளகு, சீரகம், உப்பு, தேங்காய் பால் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட்டால் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். சாரப்பருப்பின் பயன்கள்

தேங்காயை துருவி பேரீச்சம் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால்

அரைமுடி தேங்காயும்,உடல் சோர்வைப் போக்கும் ‘பன்னீர் திராட்சை’5 பேரிச்சைகளையும் காலை உணவாககலந்து எடுத்துக் கொள்ளுங்கள் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம்,உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம் என அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள்தான் தேங்காயும்,பேரிச்சையுமாகும் உடல் எடையை அதிகரிக்க

'ஆயில் புல்லிங்' செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

  சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.  ஆயில் புல்லிங் பொதுவாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை எழுந்தவுடன் இதனைச் செய்வது நலம்.   ‘ஆயில் புல்லிங்’ செய்வதனால் ஏற்படும் பலன்கள்:  ஆயில் புல்லிங் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளும் சரியாகிவிடும்.  நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் வராது'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா? அமைதியான நல்ல உறக்கம் கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.  வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேற்றப்படும். வாய் துர்நாற்றம் இருக்காது. உடல் சூடு தணியும்.  ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்.  சருமம் பொலிவு பெற்று முக அழகைக் கூட்டும்.   நன்றி Dinamani பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்!

சுவாசமண்டலப் பிரச்சனையா

சுவாசமண்டலப் பிரச்சனையை சரிசெய்யும் கீர் தே. பொருட்கள்: உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க புதினா இலை, தேங்காய் துருவல் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்தூள். செய்முறை: மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்னீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு வடிகட்டவும். இப்பொழுது புதினா கீர் ரெடி. இது வயிற்று புண்களை ஆற்றி பசியை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் சுவாசமண்டல பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. பற்களை வலுவாக்கி வாய்துர்நாற்றத்தை போக்குகிறது. புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

  முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது. பெரும்பாலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைப்பதால் சாதாரண மக்கள் பலருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை.  புரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) உள்ளிட்டவை இருக்கின்றன.  புரோக்கோலி நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைகிறது.  ஆரோக்கியமான சருமத்திற்கும் தலைமுடி உதிர்வைத் தடுத்து முடி வளரவும் உதவுகிறது.  இதன் இலைகளிலும் தண்டுகளிலும் உள்ள பினாலிக், ஆன்டிஆக்ஸிடன்ட்டாக இருப்பதால் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.  பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதை இது குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.      இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது.  நாள் ஒன்றுக்கு ஒரு கப் புரோக்கோலி சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஆற்றலும் கிடைத்துவிடும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.  மேலும் இதிலுள்ள போஃலேட் இதய செயல்பாடுகளை மேம்படுத்தும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த மூச்சுப் பயிற்சி டிப்ஸ் உங்களுக்குத்தான் இதிலுள்ள வைட்டமின் கே, சரும பாதிப்புகளை சரிசெய்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.  உடற்பருமனால் அவதிப்படுபவர்கள் புரோக்கோலியை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். செரிமானத்தைத் தூண்டி உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருப்பதால் மூட்டு வலி நோயாளிகளுக்கு சிறந்த மருந்து.  இதைவிட குறிப்பாக மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் புரோக்கோலியில் உண்டு இதிலுள்ள சல்ஃபோரபேன் இந்த  வேலையைச் செய்கிறது.  புரோக்கோலியை வேகவைத்து சாப்பிடுவது நல்ல பலன் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். நன்றி Dinamani பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க

ஆயில் மசாஜ் ஏன் செய்ய வேண்டும்?

உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் மறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும். உடல் அழகுக்கும் சரும அழகுக்கும் ஆயில் மசாஜ் செய்வது அத்தியாவசியமாகிறது. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது மன அழுத்தமும் வெகுவாகக் குறைவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்ய ஆயில் மசாஜ் வாரத்திற்கு இருமுறை செய்யலாம். முகத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் என இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். எண்ணெய்யை லேசாக சூடேற்றி பின்னர் ஆறவைத்து இளஞ்சூடு பதத்தில் இருக்கும்போது மசாஜ் செய்ய வேண்டும். இது ஈரப்பதமாக்குவதோடு மட்டுமல்லாமல், பளபளப்பான சருமத்தைத் தருகிறது. உடல் சூட்டைக் குறைத்து உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. உடலில் உள்ள திரவக் கழிவுகளை வெளியேற்றுகிறது. தொடர்ந்து செய்யும்போது, ​ அது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.  உடலில் பல்வேறு கோளாறுகளை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இளமை மற்றும் ஆரோக்கியமான ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமெனில் அடிக்கடி ஆயில் மசாஜ் செய்யுங்கள்.சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா? உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு எண்ணெய்களை தேர்வு செய்வது பயன்படுத்துவது நல்லது. காலை வேளையில் இளம் வெயில் நேரத்தில் எண்ணெய் மசாஜ் செய்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். படுக்கைக்குமுன் இரண்டு நிமிட மசாஜ்கூட உங்கள் சருமத்தில் பல அற்புதங்களைச் செய்யும். நன்றி Dinamani கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?

என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?

  பெரும்பாலும் நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளை, நமது உடல் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும், பல்வேறு அறிகுறிகளைக் கொடுத்து நமக்கு உணர்த்த முற்படும். ஆனால், நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல், உடல் நலம் கெட்டு மோசமான பிறகு, அய்யோ அறிகுறி இருந்தும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று புலம்புவோம். முதலில் பெரிய பெரிய நோய்களை விட்டுத் தள்ளுங்கள். உடலில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை அது சொல்லும் அறிகுறிகளை காது கொடுத்துக் கேளுங்கள். நாம் உண்ணும் உணவில் போதுமான சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். அது குறையும் போது உடலுக்குத் தேவையான சத்துக் கிடைக்காமல் போகும்போது அதனால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். குறிப்பாக, உடலில் விட்டமின் டி சத்து குறைவதைப் பற்றி இங்கேப் பார்க்கலாம். இருப்பதிலேயே இலவசமாகக் கிடைக்கும் சத்து என்றால் அது விட்டமின் டி தான். நாள்தோறும் காலையில் சூரிய வெளிச்சத்தில் வந்து சிறிது நேரம் நின்றாலே போதுமானது. உடல் தனக்குத் தேவையான விட்டமின் டி சத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால், தற்போது மாறி வரும் சூழ்நிலையில், காலையில் கண் விழிப்பதே அபூர்வமாக மாறிவிட்டது. பிறகு எப்படி காலையில் சூரியனை தரிசிப்பது என்கிறீர்களா? அங்கு தான் தொடங்கியது சிக்கலே. ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்தே வேலை போன்றவற்றால், சிறியவர்கள் முதல் பெரியோர் வரை வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. பல வீடுகளில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பும் இல்லை. பிறகெப்படி கிடைக்கும் விட்டமின்படி.கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? அது குறையத்தான் செய்யும். அதற்கான அறிகுறிகளைக் கொடுக்கத்தான் செய்யும். அதையாவது நாம் புரிந்து கொண்டு, உடனடியாக உடலுக்கு விட்டமின் டி கிடைக்கத் தேவையானவற்றை செய்ய வேண்டும். விட்டமின் டி என்ன செய்கிறது?உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ள விட்டமின் டி உதவுகிறது. இதுதான் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், பல்வேறு தொற்றுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் வந்தாலும் அதனை குணப்படுத்தவும், உடலில் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. அறிகுறிகள் என்னென்ன? விட்டமின் டி குறையும் போது ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று பார்த்தால், அது குறிப்பாக இரண்டுதான் என்கிறார்கள். எந்த சத்துக் குறைந்தாலும் ஏற்படுவதுதான் இது. உடல் சோர்வு மற்றும் உடல் அசதி. இதனால், அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போகிறது. தசைகளில் ஏற்படும் சோர்வு, நடக்க முடியாமல் போவது, படிகளில் ஏற முடியாமல் தவிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும். விட்டமின் டி குறையும் போது, எலும்புகள் பலவீனமடைகிறது. குழந்தைகளுக்கு எலும்புகள் மிருதுவாக மாறுகின்றன. பற்களில் ரத்தக் கசிவு போன்றவையும் கூட இதனால் ஏற்படலாம். ரத்தப் பரிசோதனை மூலமாக உடலில் விட்டமின் டி குறைபாட்டைக் கண்டறியலாம். விட்டமின் டி குறைந்தாலும் குறையாவிட்டாலும் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், வெளியில் செல்ல தேவையே இல்லாதவர்கள், தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைப்பதை வீணாக்குவானேன்.  நன்றி…

Continue Reading

முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா?

சிறப்பான, எளிதான காலை ஆகாரம் என்றாலே சட்டென்று நமக்கு ஞாபகத்துக்கு வருவது முட்டையும், பாலும் தான். முட்டைக்கும், பாலுக்கும் எப்படிப்பட்ட காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகிறதென்றால் இரண்டுமே புரதச் சத்து நிறைந்த உணவுகள் என்பதால் காலை நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான செயலூக்கத்தை அவை எளிதாக வழங்கி விடக் கூடியவையாக இருக்கின்றன என்பதோடு இரண்டு முட்டைகளை ஆம்லெட்டாக்கி ஒரு பெரிய கிளாஸ் நிறைய பால் அருந்தினாலே போதும் வயிறு நிறைந்து விட்ட உணர்வு ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் காலம், காலமாக முட்டை சாப்பிட்டால் கூடவே ஒரு கிளாஸ் பால் அருந்தச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால் முட்டை, பால் சாப்பிடுவதிலும் ஒரு சின்ன வரைமுறை உண்டு. கண்டிப்பாக முட்டையை ராவாக சாப்பிடக் கூடாது. சமைக்காத முட்டையை சாப்பிடுவதால் சில சமயங்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விடலாம். அது மட்டுமல்ல சமைக்காத முட்டையை பாலில் கலந்து அருந்தினால் அது வயிற்று உப்பிசத்தில் கொண்டு போய் நிறுத்தும். சிலர் எப்போது பார்த்தாலும் ’வாயுத் தொல்லையால்’ அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். காரணம் இப்படி வாயு உண்டாக்கக் கூடிய உணவு வகைகளாகத் தேர்ந்தெடுத்து உண்பதால் தான். முட்டையைப் பொறுத்தவரை சமைக்காத முட்டையால் தான் வாயுத்தொல்லை ஏற்படக் கூடுமே தவிர சமைத்த அதாவது அவித்த முட்டையால் எந்த விதமான வாயுத் தொல்லையும் வர வாய்ப்பில்லை என்கின்றன அமெரிக்க ஆய்வுக் கட்டுரைகள். ஆகவே முட்டை சாப்பிட்டால் அதாவது அவித்த அல்லது பொரித்த முட்டை சாப்பிட்டால் பால் அருந்தலாம். சமைக்காத முட்டையைச் சாப்பிடுவீர்கள் என்றால் கண்டிப்பாகப் பால் அருந்துவதைத் தவிர்த்து விடலாம். பாடி பில்டர்கள் தான் தங்களது உடலின் கட்டுறுதி குலையாமல் இருக்க வழக்கமாகப் பச்சை முட்டை சாப்பிடுவார்கள். ஆனால் இந்திய புராதன ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரம் பச்சை முட்டையும், பாலும் கலந்து உண்பது உடல் நலனுக்கு கேடு என்கிறது. ஆனால் இதுவே சமைத்த முட்டை சாப்பிடுவது என்றால் தாராளமாக அதனுடன் சேர்த்து பாலும் அருந்தலாம் தவறே இல்லை.தலைவலி, சளி, இருமலைப் போக்க… நன்றி Hindu பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..

உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பானம்!

உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சித்து வரும் நிலையில், மிகவும் மலிவான விலையில் எளிதாக வீட்டிலேயே ஒரு பானம் தயாரிக்கலாம். நாம் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் சீரகத்தின் தண்ணீர்தான் அது.  முதலில் சமையலிலோ அல்லது ஏதோ ஒருவகையிலோ சீரகத்தைப் பயன்படுத்துவதன் பலன்களை அறியலாம்.  ► சீரகம் செரிமானத்தைத் தூண்டுகிறது. ► இதில் இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது.  ► நீரழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க பயன்படும்.  ► ரத்தத்தில் உள்ள கொழுப்பை மேம்படுத்துகிறது.  ► உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து எடையைக் குறைக்கிறது.  ► உடல் அழற்சியை போக்க உதவும். சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி? முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா? ஒரு டீஸ்பூன் சீரகத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம் லேசாக மஞ்சள் நிறமாக மாறும் வரை கொதிக்கவிட்டு பின்னர் இறக்கிவிட்டு அதில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.  இப்போது நீர் ஆறிய பின்னர் தொடர்ந்து குடித்துவரவும். அப்படியே குடிக்க முடியாதவர்கள் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.  சாதாரணமாக தண்ணீருக்குப் பதிலாக இதனை தொடர்ந்து குடிக்கவும்.  நன்மைகள் உடலில் தேவையற்ற கொழுப்புகளை உறிஞ்சுவதால் உடல் பருமனுடையவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.  சீரகம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருள் என்பதாலும் இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதாலும் உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள்.. சீரகத் தண்ணீர் தினமும் அருந்துவதுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து லேசான உடற்பயிற்சிகளையும் செய்துவர உடல் எடை குறையும்.  நன்றி Dinamani நெஞ்சு சளிக்கு நிவாரணம்

இளநீர் எப்போது அருந்த வேண்டும்?

எந்தவித ரசாயனமும் கலக்காத அன்று முதல் இன்றுவரை ஓர் இயற்கை உணவாக இருப்பது இளநீர். பானங்களில் இயற்கை அளித்த ஒரு பெரும்கொடை இளநீர் என்று கூறலாம். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு உண்டு. வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிப்பதில் முதல் பொருளாக இருக்கிறது. இளநீரில் வைட்டமின் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துகளும் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்களும் உள்ளன. இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ► உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். கெட்ட கொழுப்புகளை கரைக்கும். ► ரத்தம் சுத்தமடையும். ► வயிற்றுக்கோளாறுகளின் போது செரிமானப் பிரச்னைகளின்போது இளநீர் அருந்தினால் சரியாகும். ► அல்சர் நோயாளிகள் தினமும் இளநீர் சாப்பிடலாம். ► மலச்சிக்கல், வயிற்றுப்புண், நீர்க்கடுப்பு உள்ளிட்டவற்றுக்கு இளநீர் அருந்துங்கள். ► சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து இளநீர்தான். ► கோடை காலத்தில் உடல் சூட்டினைத் தணிக்க, உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களுக்கு அதிகமாக இளநீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.இருமலைக் குணப்படுத்தும் இயற்கை வழிகள்! ► சருமத்தின் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். சருமம் பொலிவு பெறும். ► உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இளநீர் அருந்தலாம். ► எலும்புகள் வலுவடையும். இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் ஆஸ்துமா, சளி, சைனஸ், தொண்டைப் பிரச்னை உள்ளவர்கள் மேலும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இளநீர் அருந்தலாம். இளநீர் எப்போது அருந்த வேண்டும்?  இளநீரில் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இளநீரில் உள்ள சத்துகள் முழுமையாக உடலுக்கு சென்றுசேர வேண்டும் என்றால், காலையில் வெறும் வயிற்றில்தான் இளநீர் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நலம். அது இல்லாது, சாப்பாட்டுக்கு முன் இளநீர் அருந்துவது நல்லது. நன்றி Dinamani உடல் எடையை குறைப்பது எப்படி (உணவின் மூலமாகவே)

சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

குளிர்காலமோ, வெயில்பொன்னாங்கண்ணிகாலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். நன்றி Dinamani உடல் எடையை குறைப்பது எப்படி (உணவின் மூலமாகவே)

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

ஒருவரை பார்த்ததுமேஉடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்கஅவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். நன்றி Dinamani புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

சர்க்கரை நோய்க்கு…

*கர்ப்பிணிகள் சில நேரம் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும். * பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை. வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! *சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயால் வரும் கைகால் நடுக்கம், மயக்கம், சோர்வு விலகும். பொன்னாங்கண்ணி

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். இப்படியான சூழல்கள் பலவகைப்படும். ஒருவர் நம்மிடம் வந்து என்னைத் தெரியவில்லையா? என்று ஆரம்பித்தாலே நமது மூளை நிலைதடுமாறிவிடும்.  அய்யய்யோ எனக்குத் தெரியாது என்று நமது மூளையானது இரண்டு கைகளையும் வானை நோக்கித் தூக்கிவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுவதும் உண்டு. அப்போதுதான் நாம் அசடுவழிய.. தலையை சொரிந்தபடி தெரியாது என்று சொல்லலாமா? தெரியும் என்று சொல்லி சமாளிக்கலாமா? என ஆழ்ந்த யோசனையில் இருப்போம். அதற்குள் நம்மைப் பார்த்து உற்சாகம் கொப்பளிக்க ஓடி வந்தவர் ஏற்கனவே ஃபியூஸ் போன பல்பாகியிருப்பார். இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை சரி.. ஒருவரைப் பார்த்ததும் இவர் நமக்கு நன்றாக தெரிந்தவராயிற்றே என்று சொல்லும் மூளையானது.. ஆவர் யார்? எப்படித் தெரியும் என்பதை சொல்ல மறுத்துவிடும். அவ்வளவுதான் அவரைப் பற்றி நாம் யோசிப்பதற்குள் அந்த இடம் காலியாகிவிடும். இப்படி யார், என்ன பெயர், எப்படித் தெரியும் என்று குழம்பும் சூழ்நிலைகள் பலவிதம். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்கும் விதம்மட்டும்தான் புதுவிதம். அதாவது, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆராய்ச்சியில், இதுபோல ஒருவரின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை நினைவில் கொண்டு வருவதற்கு சிறந்த வழி உறக்கம் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்கள்.உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள் நமது நினைவாற்றலை புதுப்பித்து, முகம் – பெயரை கண்டறிய, எந்த இடையூறும் அற்ற மிக மெல்லிய உறக்க அலையே போதுமானது என்கிறது அந்த ஆய்வு முடிவு. நேச்சர் பார்ட்டனர் அறிவியல் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.  ஏற்கனவே இருக்கும் ஆய்வுகளும், இந்த புதிய ஆய்வும் கூறுவது என்னவென்றால், மிக ஆழ்ந்த உறக்கம் மூலமாக, நமது நினைவாற்றலின் திறன் அதிகரித்து, அது புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் மறந்த பல விஷயங்களை மீண்டும் நினைவுகூற முடியும் என்கிறார் பிஎச்டி மாணவரான நாதன் வொய்ட்மோர். அதேவேளையில், ஆழ்ந்தஉறக்கமற்ற தன்மை, நிச்சயம் நினைவாற்றலுக்கு உதவாது, ஏற்கனவே இருக்கும் சிக்கலை பெரிதாக்கும் என்றும் கூறுகிறார்கள். எனவே, யாரையாவது பார்த்ததும் பெயர் நினைவில் வரவில்லையா? வெகு நாளாகத் தேடிக் கொண்டிருக்கும் நண்பரின் முகம் மறந்துவிட்டதா? எங்கும் தேடி அலைய வேண்டாம். ஒரு தலையணை இருந்தால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு (ஏற்கனவே மறந்ததுதான் பிரச்னையே என்கிறீர்களா?) நன்கு ஆழ்ந்து உறங்குங்கள். பிறகு அமைதியாக உங்கள் நண்பரின் முகத்தை அல்லது பெயரை நினைவுகூருங்கள். நிச்சயம் நினைவில் வரும். அப்படியும் வரவில்லை.. வேறு என்ன மீண்டும் உறங்குங்கள்..  நன்றி Dinamani தினமும் பேரிச்சம் பழம்

தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

ஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.  ஓட்ஸில் வைட்டமின் இ, பி6, பி5 உள்ளிட்ட வைட்டமின்களும் இரும்பு, செலினியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களும் காணப்படுகிறது.  ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்  ► குறைந்த கலோரி கொண்ட அதேநேரத்தில் பசியை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை ஓட்ஸ்-க்கு உண்டு.  ► உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க வழிவகுக்குகிறது.  ► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக ஓட்ஸ் உள்ளது. ► பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்த்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? ► உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது  ► நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ► இதயத் தசைகளை பாதுகாக்கிறது.  ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய குதிரைவாலி, வரகு, சாமை, திணை, கம்பு, கேழ்வரகு,சிறு தானிய வகைகள், ஓட்ஸைவிட கலோரி குறைந்தவை, விலையும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளாகவே ஓட்ஸ் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு முன்னதாக நம் நாட்டில் மேற்குறிப்பிட்ட தானியங்களே பயன்பாட்டில் இருந்தது.  ஓட்ஸ் என்ற பயிர் வகை ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் விளையக்கூடியது.  நன்றி Dinamani என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?

கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்

*தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளகுழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். * கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் நன்றாக பிரியும் *தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப் பெறும். காளான் நன்மைகள் * கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது. பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்!