எப்பொழுது உண்மையான மகளிர் தினம்?
மனித சமூகம் வேட்டையாடி உணவு உண்டு குகைகளில் வாழ்ந்த காலங்களில் குடும்பம் அளவில் பெரிதாய் இருந்தது. அந்தக் குடும்பத்திற்கு தலைமை உறுப்பினர் ஒரு பெண்தான்.அக்குடும்பத்தில் அனைவருக்கும் அவள்தான் தாய். வேட்டையாடுவது, உணவு சேமித்து வைப்பது, வாழ்விடம் தேடுவது எதிரிகளோடு சண்டை போடுவது…