கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்




ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்:

பசலைக் கீரை, வெந்தயக் கீரை, கறிவேப்பிலை, புதினாக்கீரை, கொத்துமல்லிக் கீரை

வைட்டமின் “ஏ’ உள்ள கீரைகள்:

முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்துமல்லிக் கீரை, பசலைக் கீரை, கறிவேப்பிலை, முளைக் கீரை, வெந்தயக் கீரை 

இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரைகள்:

பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, புதினாக் கீரை, முருங்கைக்கீரை.

சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ள கீரைகள்:

முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை, புதினாக் கீரை, முளைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை இவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளது.







நன்றி Dinamani

(Visited 100116 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =