தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
ஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஓட்ஸில் வைட்டமின் இ, பி6, பி5 உள்ளிட்ட வைட்டமின்களும் இரும்பு, செலினியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களும்…