'ஆயில் புல்லிங்' செய்வதால் ஏற்படும் நன்மைகள்!
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால்…