உடல் நலம்

உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பானம்!

உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சித்து வரும் நிலையில், மிகவும் மலிவான விலையில் எளிதாக வீட்டிலேயே ஒரு பானம் தயாரிக்கலாம். நாம் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் சீரகத்தின் தண்ணீர்தான் அது.  முதலில் சமையலிலோ அல்லது ஏதோ ஒருவகையிலோ சீரகத்தைப்…

ஆன்மிகம்

சபரிமலை 18 படிகளின் மகத்துவங்கள்

  கார்த்திகை மாதம் வந்தாலே திருவிழாதான். கார்த்திகை முதல் தேதி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு துளசி மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவார்கள். சபரிமலை ஐயப்பன் வீற்றிருக்கும், புண்ணியம் மிகுந்த 18 படிகளின் மகத்துவங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.  சபரிமலையில்…

தெரிந்து கொள்வோம்

தோல் நோய்களைக் குணமாக்க உதவும் அருமருந்து

  தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரைக் கீரை கருஞ்சீரகச் சூரணத்தைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள். தேவையான பொருள்கள் ஆரைக் கீரைச் சாறு    –  350 மி.லி கருஞ்சீரகம்.        …

உடல் நலம்

பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்!

கோப்புப்படம் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  எண்ணெயில் பொரித்த உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும் இது உறுதி…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 30 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கு அப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே…

ஆன்மிகம்

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் 

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், புலவர்நத்தம் சிவன்கோயில் பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள்  இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும்,  சிவலிங்கமும் நிறுவி பூஜித்து…

தெரிந்து கொள்வோம்

உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி?

வெள்ளை நிற உணவுகள் மனிதனுக்குப் பகை, எனவே பச்சை நிற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வெள்ளை நிற உணவில் முதல் பகையாக இருப்பது சர்க்கரை. அது இனித்தாலும், மனிதனுக்கு பல கசப்பான…