தலைவலி, சளி, இருமலைப் போக்க…
ஒற்றைத் தலைவலியைப் போக்க.. துளசி இலை சிறிதளவு எடுத்துக்கொண்டு அத்துடன் சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சிறிது நேரத்தில் தலைவலி குணமாகி விடும். தொண்டைக் கரகரப்புக்கு.. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து…