மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி…