மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 23)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில் நின் றிங்ஙனே…