வாருங்கள் உப்பின் அற்புதங்களை தெரிந்து கொள்வோம்
*எந்த லட்சியத்தையும் அடைய லவண (உப்பு) வழிபாடு!* “உப்புக்குப் பெறாத விஷயத்தைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டுப் பேசிட்டிருக் கீங்களே!’ என்று, எதற்கும் உதவாத பொருளோடு உப்பை ஒப்பிட்டுப் பேசுவர். விலை குறைவானதாக- கடல் தண்ணீரில் மலிந்து கிடக்கும் இந்த உப்பைத்தான் கடல்…