மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 15 எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந்…