ஸ்ரீரங்கம் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 25 ஆம் தேதி நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி…