ஸ்ரீரங்கம் கோயில் பகல்பத்து 2ம் நாள் விழா: முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டாம் நிகழ்ச்சியில் முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூலோக வைகுண்டம் எனப்படும் இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த…