மார்கழி வழிபாடு ஓர் அறிமுகம்: டாக்டர் சுதா சேஷய்யன்
அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கோ குளத்திற்கோ நீராடச் செல்லும் பெண்கள், அங்கே மணலில் பாவை வடிவம் அமைத்து, அதையே அம்மையாகக் கருதி வழிபட்டு, பின்னர் நீராடித் தங்கள் விரதத்தைத் தொடர்ந்தனர். காலைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னரே கடவுளை வழிபடுவதும், மணலிலும் இயற்கையிலும் இறைமையைக்…