தெரிந்து கொள்வோம்

குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கு பால் காரணமில்லை: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

  குழந்தைப் பருவத்தில் பிற உணவுகளோடு ஒப்பிடுகையில் பால் அதிகம் அருந்தினால் அதனால் பலனேதும் இல்லை. உடல் பருமன் தான் அதிகரிக்கும் என்பது மக்களிடையே உள்ள பொதுவான நம்பிக்கை. முன்னொரு காலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கூட பசுவின் சுத்தமான பால்…