அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
அறுவை சிகிச்சையில் மிக நூதனமாகச் செய்ய வேண்டிய ஒரு விஷயம் சிகிச்சையின் போது வெட்டப்பட்ட இடங்களை மீண்டும் பழையபடி இணைத்துப் பொருத்தி அதில் தையலிடுவது. இதில் சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இட்ட அறுவை…