தெரிந்து கொள்வோம்

நடுத்தர வயதில் நடுங்கச் செய்யும் மெனோபாஸ் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம்?

சில பேருக்கு சுதந்திரத்தையும், சில பேருக்கு பிரச்னையையும் பலருக்கு தொல்லையையும் தருகிறது இந்த மெனோபாஸ். மெனோபாஸ் என்றால் என்ன என்றும் அது குறித்த அச்சங்களையும் தீர்வுகளையும் விரிவாகப் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால். Dr. சாந்தி விஜய்பால் ஆயுர்வேதத்துல மெனோபாஸ் என்பதை ரஜோ…