தெரிந்து கொள்வோம்

டெங்கு காய்ச்சலுக்கு புதிய சிகிச்சை முறை – ‘ஜூஸ் ஃபாஸ்டிங்’

  தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். ஏடீஸ் வகை கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவி மனிதர்களைத் தாக்குகிறது. தமிழக அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்…