மாதவிலக்கின் போது ஏற்படும் அதீத வலி! நிவாரணம் தருமா பெயின் கில்லர் மாத்திரைகள்?
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கின்போது உதிரப்போக்குடன் வலி வேதனைகளும் ஏற்படும், ஒரு சிலருக்கு இந்த வலியின் தாக்கம் மிக அதிகமாகவும் இருக்கும். பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புரோஸ்டாக்லாண்டின் அளவு அதிகமாக இருப்பதே இது போன்ற மோசமான வலிக்குக் காரணம். இந்த…