மாதவிலக்கிற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? வெளியேறுவது நல்ல ரத்தமா? கெட்ட ரத்தமா? தெரிந்து கொள்ளுங்கள்
மாதவிலக்கு நிகழும் நேரங்களில் ஆரோக்கியமான தற்சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் இனப்பெருக்கத் தடத் தொற்றுக்களுக்கு பெண்கள் ஆளாக நேரிடும். இளம் பெண்கள் மாதவிலக்கு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் அதாவது மாதவிலக்கு என்றால் என்ன? எந்த மாதிரியான பிரச்னைகளை…