Tamil Nadu Handloom Weavers Co-operative Society Ltd.

ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பு – திருத்தம்

கடந்த 12.05.2021 அன்று தினமணியில் வெளியான ஒப்பந்தப்புள்ளியின் கடைசி நாள் கீழ்க்கண்டவாறு நீட்டிக்கப்படுகிறது .

1. பணியின் பெயர் மற்றும் ஒப்பந்த சேவை நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப்புள்ளி பார்வை எண் : தற்காலிக பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் கோ ஆப்டெக்ஸ் நிலையங்களுக்காக

2. ஒப்பந்தப்புள்ளி பெறப்படுவதற்கான :பேக்கேஜ் 1 முதல் 4 வரை Up to 3.00 PM on 07.06.2021

கடைசி நாள் நேரம் மற்றும் இடம் : பேக்கேஜ் 5 முதல் 8 வரை Up to 3.00 PM on 09.06.2021

3. ஒப்பந்தப்புள்ளி படிவங்களை இணைய தளம் மூலமாக இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . www.cooptex.gov.in / cooptex – corporate / www.tntenders.gov.in

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிட் . , கோ – ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம் , பாலசுந்தரம் கட்டிடம் ” , 350 , பாந்தியன்ரோடு , எழும்பூர் , சென்னை -600 008

இதர விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை .

(Visited 10031 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =