சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு :
சென்னையில் கொரோனா தடுப்பு பணி களை மேற்கொள்ள , ஒப்பந்த அடிப்படை யில் , 115 மருத்துவ அலுவலர்கள் பணியிடங் களுக்கும் , 189 செவிலியர் பணியிடங்களுக்கும் , விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
தகுதியுள்ள :
மருத்துவ அலுவலர்கள் : http://covid19.chennaicorporation.gov.in/covid/ medicalofficer / என்ற இணையதளத்திலும் ,
செவி லியர்கள் : http : /covid19.chennaicorporation.gov.in/ covld / nurse / என்ற இணையதளத்திலும் , உரிய சான்றுகளுடன் , இன்று இரவுக்குள் பதிவு செய்யலாம் .
மருத்துவ அலுவலருக்கு , அரசு அங்கீகரிக் கப்பட்ட மருத்துவ கல்லுாரியில் , எம்.பி.பி. எஸ் . , படிப்பும் , அதேபோல் செவிலியர்கள் , டிப்ளமோ நர்சிங்கும் படித்திருக்க வேண்டும் .
விரும்பமுள்ளவர்கள் :
நாளை காலை , 10:00 மணிக்கு , சென்னை மாநகராட்சி , அம்மா மாளிகையில் நடக்கும் நேர்காணலில் பங்கேற் கலாம் . பதிவு செய்ய தவறியவர்களும் , உரிய சான்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம் .
மேலும் விபரங்களுக்கு :
மருத்துவர்கள் , 94953 46492 ; செவிலியர்கள் , 94983 46493 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் .