Western Coalfields Limited

நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசுக்குட்பட்ட வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் ( WCL ) என்னும் நிலக்கரி | நிறுவனத்தில் காலியாக உள்ள Staff Nurse பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம் .

நிர்வாகம் வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் ( WCL )

மொத்த காலிப் பணியிடங்கள் : 56

கல்வித் தகுதி : 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

A ‘ Grade Nursing Diplomal Certificate விருப்பமும் உள்ளவர்கள்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ 31,850 /-

மின்னஞ்சல் முகவரி ; recruitmentir.wcl@coalindia.in

(Visited 10025 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 2 =