Jobs

Reporters Wanted

சேலம் பகுதிநேர நிருபர் தேவை கீழ்க்கண்ட பகுதிக்கு தினகரன் நாளிதழுக்கு பகுதி நேர நிருபர் தேவை. விருப்பமுள்ளவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். நாமக்கல் மாவட்டம்: மல்லசமுத்திரம் விவரங்களுக்கு: பொது மேலாளர் தினகரன் 22, சி.சி. ரோடு, சேலம் – 636001. 0427-4467676,…

தெரிந்து கொள்வோம்

State Level Chess League

மாநில அளவிலான ஆன்லைன் செஸ்: பங்கேற்க அழைப்பு ஸ்டார் செஸ் பவுண்டேசன் சார்பில், மாநில அள விலான செஸ் போட்டிகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படவுள்ளன. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலரும், பவுண்டேசன் நிறுவன ருமான பி.…

கல்வி வழிகாட்டி

Govt Music School

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை திருச்சி அரசு இசைப்பள்ளியில் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் தகுதியானோர் சேர்ந்து பயன்பெறலாம். இதுகுறித்து என ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மூலம் 1997 ஆம் ஆண்டு…

Jobs

Join Indian Navy

இந்திய கடற்படையில் காலியாக உள்ள எஸ்எஸ்சி அதிகாரி, ஹைட்ரோ கிராஃபி போன்ற தனித்துவமான பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத பொறியியல் பட்டதாரி ஆண் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள் : 50…