Jobs

Security At School

பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காவலர் (முழு நேரம், நிரந்தரம் ) : OC பிரிவு கல்வித்தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் தகுதியான விண்ணப்பங்கள் 12.07.2021க்குள் கீழ்கண்ட முகவரிக்குவிண்ணப்பிக்கவும் அனுப்ப வேண்டிய முகவரிசெயலர்இராமசாமி செட்டியார் நினைவுஉயர்நிலைப்பள்ளிநடராசபுரம் – 630…

கல்வி வழிகாட்டி

Online Hobby Courses

நெல்லை அறிவியல் மையம்சார்பில் 7 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்குஹாபி கோர்ஸ் என்ற இணையவழி பயிற்சிவகுப்பு நடைபெற உள்ளது. இம்மாதம் 19ம்தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் முற்பகல்11 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை இப்பயிற்சி முகாம் நடைபெறும்.…

Jobs

Part Time Reporters

பகுதி நேர செய்தியாளர் தேவை கும்பகோணம் * பட்டுக்கோட்டைதிருக்காட்டுப்பள்ளி * திருவிடைமருதூர்ஆகிய ஊர்களுக்கு பகுதி நேர செய்தியாளராகபணிபுரிய, தமிழில் பிழையின்றி எழுதத் தெரிந்த,35 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களிடமிருந்துபுகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:ஆசிரியர், தினமணி,24, பாபா டவர்ஸ், 2-வது…

தெரிந்து கொள்வோம்

1000 Rupee for Ration Card Holders

குடும்பத்தலைவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டத்தை தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த உதவித்தொகை பெறரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவி பெயரை மாற்ற ஏராளமானோர்விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதற்காக குடும்பத்தலைவியாக பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், PHH, PHH-AAY, NPHH ஆகிய…