குடும்பத்தலைவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டத்தை தேர்தல்
அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த உதவித்தொகை பெற
ரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவி பெயரை மாற்ற ஏராளமானோர்
விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதற்காக குடும்பத்தலைவியாக பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகை குறியீடுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படும் என கூறப்படுகிறது.
(Visited 100221 times, 31 visits today)