நெல்லை அறிவியல் மையம்
சார்பில் 7 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு
ஹாபி கோர்ஸ் என்ற இணையவழி பயிற்சி
வகுப்பு நடைபெற உள்ளது. இம்மாதம் 19ம்
தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் முற்பகல்
11 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை இப்ப
யிற்சி முகாம் நடைபெறும். இதில் பங்கேற்று
பயிற்சி பெறுவோருக்கு மின்சான்று வழங்கப்ப
டும். மேலும் விவரங்களை அறிவியல் மைய
இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என
அறிவியல் மைய அலுவலர் தெரிவித்துள்ளார்.
(Visited 10028 times, 31 visits today)