Part Time Reporters


பகுதி நேர செய்தியாளர் தேவை

கும்பகோணம் * பட்டுக்கோட்டை
திருக்காட்டுப்பள்ளி * திருவிடைமருதூர்
ஆகிய ஊர்களுக்கு பகுதி நேர செய்தியாளராக
பணிபுரிய, தமிழில் பிழையின்றி எழுதத் தெரிந்த,
35 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களிடமிருந்து
புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், தினமணி,
24, பாபா டவர்ஸ், 2-வது தளம்,
தென்னூர் நெடுஞ்சாலை, திருச்சி -620017.

(Visited 10036 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 17 =