Manager & Officer Govt Jobs

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய பாரத் டயனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்
பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்:

  • பொது மேலாளர் 1,
  • துணை மேலாளர் 3,
  • மெடிக்கல் ஆபிசர் 2,
  • உதவி மேலாளர் 3,
  • மேனேஜ்மென்ட் MICS டிரைய்னி ( எலக்ட்ரானிக்ஸ் ,மெக்கானிக்கல், கம்ப்யூட்டர்,எச்.ஆர்., நிதி) 37

மொத்தம் 46 இடங்கள்உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு,நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

மேனேஜ்மென்ட் டிரைய்னி பதவிக்கு இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:
SM, C-HR (TA&CP), Bharat, Dynamics Limited, Corporate Office, Plot No.
38-39, TSFC Building (Near ICICI Towers),
Financial District, Gachibowli, Hyderabad,
Telangana-500032 |

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500.

எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 19.7.2021.

விபரங்களுக்கு: https://bdrindia.in/sites/default/files/2021-06/Advertisement%202021-2_29.06.pdf

(Visited 10031 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =