காளான் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
மேலும், நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் வராமல் காக்கிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் ஒருமுறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்ல
உடல் பலத்தை அளிக்கும்.
(Visited 10059 times, 31 visits today)