மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வுசெய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தேர்வு நடக்கவிருந்த நிலையில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக அது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறி
னார்.
குடிமைப்பட்டியல் 2021 எனும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசுப்பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக தகுதித் தேர்வு அமைந்துள்ளது. என்று அமைச்சர்
ஜிதேந்தர் சிங் கூறினார்.
(Visited 10062 times, 31 visits today)