அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில் பாபநாசம்
அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
பதவியின் பெயர்
- எழுத்தர்
- மேளம் குழு
- பூசாரி
- கோவில் காவல்
- பண்டக காப்பாளர்
- பலவேலை/தூப்பு
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.08.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பபடிவத்தினை திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளவும் மேலும் இதர விவரங்களை திருக்கோயில்
அலுவலகத்தில் வேலை நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
செயல் அலுவலர்
அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில் பாபநாசம்
வெ.ஆ.எண்:722021/செ.ம.தொ.அ/திருநெல்வேலி
(Visited 100113 times, 31 visits today)