தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இத்துறையின் சென்னை – 35, நந்தனத்தில் உள்ள தலைமையலுவலகத்திற்கு 05 அலுவலக உதவியாளர்
|காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி – 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பத்தினை மேற்குறித்த அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், கீழ்காணும் வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Web: www.tnfisheries.gov.in
விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள் :31.07.2021
ஆணையர்
செ.ம.தொ.இ./527/வரைகலை/2021 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
(Visited 100135 times, 31 visits today)