ஸ்புட்னிக் வி செலுத்திக்கொண்டால் டெல்டா வகை கரோனாவிலிருந்தும் பாதுகாப்பு: விஞ்ஞானிகள்
கோப்புப் படம் ரஷியாவின் ஸ்புட்னிக் வி உள்பட வைரல் வெக்டர், எம்ஆர்என்ஏ ஆகிய தடுப்பூசிகள் உருமாறிய டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது என நோவோஸிபிர்ஸ்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்ஜே நெட்சோவ் என்ற விஞ்ஞானி கூறியுள்ளார். மேலும்,…