பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்

*கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
*சருமத்துக்கு மிகவும் நல்லது.
*மூல நோய், மண்ணீரல் நோய்களை
சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.
*ரத்தத்தைச் சுத்திகரிக்கும்
*உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
*வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
*இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

(Visited 10032 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 19 =