சென்னையில் உள்ள குரோம்பேட்டை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் தமிழகம் முழுவதும் புதிதாக துவங்க உள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் தேவை.
AREA MANAGER / MANAGER / ASST. MANAGER – RETAIL (M)பிரபல Retail ( Textile / Garments / Apparels) Brand-ல் 4-12 வருட அனுபவமும் மற்றும் கிளையை நிர்வகிக்க திறமைமிக்க மேலாளர் தேவை. (வயது 25-40)
SALES EXECUTIVE / CASHIER (M/F) டெக்ஸ்டைல்ஸ் துறையில் 1-4 வருட அனுபவம் மற்றும் ஆர்வமும் (FRESHERS ) உள்ளவர்கள் நேரில் வரவும். (வயது 20-40) DGM / AGM – RETAIL ADMINISTRATION – TIRUPUR (M) 10-15 வருட Retail துறையில் நிர்வாக அனுபவம் தேவை.
Showroom Infrastructure, Projects துறையில் திறமையுள்ளவர்களுக்கு முன்னுரிமை.
INVENTORY MANAGER – RETAIL – TIRUPUR (M) 8-15 வருட Retail Inventory துறையில் அனுபவம் தேவை. PF.ESI, BONUS, GRATUITY, UNIFORM, TA, INCENTIVE, LEAVE SALARY உண்டு,
நேர்முகத் தேர்வுக்கு வரும்போது RESUME AADHARCARD, TC நகல்களுடன் வரவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் & இடங்கள்
11.07.2021, 10AM -4 PM 12.07.2021, 10 AM -4 PM
ராம்ராஜ் காட்டன் ராம்ராஜ் காட்டன்
100, பாண்டி பஜார், தி நகர், 14/125, சண்முகம் சாலை,
சென்னை 17
மேற்கு தாம்பரம், சென்னை -45,
73730 65147, 73730 89147 | vcc.hrmanager@ramrajcotton.net