கவிகா மாவட்ட மீனவர் சங்கத்திற்கு சமூக பணியாளர் தேவை
வேலை விபரம் : சமூக பணியாளர்
கல்விதகுதி : +2 (அ) இளநிலை பட்டதாரி
முன்னுரிமை : மீனவர் சமுதாயம்
சம்பளம் : தகுதிக்கேற்ப சம்பளம்
செங்கல்பட்டு, மாவட்டத்தில் உள்ள மீன் விற்பனை சங்கங்களை மையமாக வைத்து செயல்படக் கூடிய கவிகா மாவட்ட மீனவர் சங்கத்திற்கு பணிபுரிய சமூக பணியாளர் தேவைப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்கள் விண்ணப்ப
கடிதம் மற்றும் கல்விதகுதி ஆகியவற்றுடன் கீழ்கண்ட
முகவரிக்கு 31.07.2021-க்குள் விண்ணப்பிக்கவும்.
முதன்மை நிர்வாகி
கவிகா மாவட்ட மீனவர் சங்கம் (பதிவு எண்: 17/2016)
5A, பாரதிநகர், கிழக்கு கடற்கரை சாலை,
கோட்டகுப்பம், விழுப்புரம் மாவட்டம் – 605 104.
தொடர்புக்கு: 9751443711 Email : cvkdfs@gmail.com
(Visited 10045 times, 31 visits today)