Jobs

சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை

1.ஸ்ரீ அம்பாள் நிறுவனத்திற்கு நல்ல அனுபவமுள்ள சூப்பர் வைசர் வேலைக்கு விருதுநகரில் வசிக்கும் ஆண்கள் மட்டும் தேவை. சம்பளம் : ரூ.10,000/- முதல் 2.சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை எங்களது நிறுவனத்திற்கு நல்ல அனுபவமுள்ளசைவ சாப்பாடு சமைக்க தெரிந்த பெண் சமையல்…

Jobs

ROTARY KILN OPERATORS

ஏற்றுமதி நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைROTARY KILN OPERATORS 5 years experience ELECTRICAL TECHNICIAN 5 years experience (ITI & Diploma) MECHANICAL TECHNICIAN 5 years experience (ITI & Diploma) 145 வயதுக்கு மேற்பட்ட…

உடல் நலம்

சாரப்பருப்பின் பயன்கள்

சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இது இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 கிராம் சார பருப்பு சாப்பிடலாம். சாரப்பருப்பு குடல் இயக்கங்களைமுறைப்படுத்தும். வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

Jobs

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு

அஞ்சலக காப்பீடு திட்டங்களில் சேர புதிய முகவர்களுக்கு 23ல் நேர்முக தேர்வு தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி வெளியிட்டுள்ள அறிக்கை:அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் மத்திய,மாநில அரசு ஊழியர்களும், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், அந்தந்த கிராமங்களில் வசிக்கும்…

கல்வி வழிகாட்டி

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி(அரசு உதவிபெறும் இருபாலர்)2021-2022 அட்மிஷன் நடைபெறுகிறது மாணவிகளுக்கு ஓராண்டு கல்லூரி கட்டணம் முழுவதும் இலவசம் இருபாலருக்கும் இலவச மடிக்கணினி கல்வி உதவித்தொகை வசதி அரசின் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் வசதி *CIVIL *ECE+EEE +MECH*COMPUTER *MECHATRONICSதொடர்புக்கு : 9487608287