சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது.
இது இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும்.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 கிராம் சார பருப்பு சாப்பிடலாம்.
சாரப்பருப்பு குடல் இயக்கங்களைமுறைப்படுத்தும்.
வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
(Visited 10072 times, 31 visits today)