இந்த ராசிக்காரர் குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்: வாரப்பலன்கள்
மேஷம் ஜூலை 16 முதல் 22 வரை (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) எதிர்பாராத தனவரவு உண்டாகும். நிலம், வீடு மற்றும் வீட்டு மனைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம், கவனம் தேவை. சமூகத்தில்…