உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள்
*சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து,
அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம்.
*வாரம் ஒருமுறை சுரைக்காய், பப்பாளி காய் சமைத்து உட்கொண்டு வாருங்கள்.
*அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வரவும்.
*வாழைத்தண்டு ஜூஸ் உப்பு சேர்க்காமல் குடித்து வரவும்.
(Visited 10038 times, 31 visits today)