குரோம்பேட்டையில் (சென்னை) துவங்க இருக்கும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால்
தங்கநகை நிறுவனத்திற்கு ஆண்கள் / பெண்கள் தேவை
போக்கஸ் ஸ்வர்ண மஹால்
- தள மேலாளர் / பொறுப்பாளர்கள் (Floor Manager / Counter Incharge)
*5 – 8 ஆண்டுகள் நகைக்கடை அனுபவம் அவசியம்’ - மூத்த விற்பனையாளர்கள் (Senior Sales Executives)
4- 6 ஆண்டுகள் நாகக்கடை அனுபவம் அவசியம் - விற்பனையாளர்கள் (Sales Executives)
2 – 4 ஆண்டுகள் நகைக்கடை அனுபவம் அவசியம் - விற்பனை உதவியாளர்கள் (Sales Assistants)
0 – 2 ஆண்டுகள் நகைக்கடை அனுபவம் அவசியம் - பில்லிங் மற்றும் காசாளர்கள் (ஆண்கள்) (Billing & Cashiers)
நகைக் கடைகளில் பில்லிங் மற்றும் கேஷியர் பிரிவுகளில் தகுந்த முன் அனுபவம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். - தூய்மைப் பணியாளர்கள் (House Keeping) தூய்மைப் பணியில் தகுந்த முன் அனுபவம் பெற்றவர்கள் அல்லது தூய்மைப் பணியில் ஈடுபட விரும்பும் புதுநபர்களும் விண்ணப்பிக்கலாம்.
- ஓட்டுநர்கள் / வாலட் பார்க்கிங் (ஆண்கள்) (Drivers / Valet parking)
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் - வாடிக்கையாளர் சேவையாளர்கள் (பெண்கள்)(Customer Relationship Executives)
- நகைக்கடை மற்றும் இதர விற்பனைத் துறையில் அனுபவம் பாதுகாவலர் / பாதுகாப்பு அலுவலர் (Security Guard/Officer)
5 – 10 ஆண்டுகள் அனுபவம், முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை
குறிப்பு: – அணைத்து விண்ணப்பதாரர்களும் 18 – 45 வயதுகளில் இருக்க வேண்டும்.
ஊதியம்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தங்குமிடமும், உணவும்
வழங்கப்படும்
உங்கள் பயோடேட்டாவை அனுப்ப வேண்டிய
Email WhatsApp
careers@pothysswarnamahal.com (அ) 9150597770 | 9150597775
(Visited 10060 times, 31 visits today)