கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்


*தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள
குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

* கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் நன்றாக பிரியும்

*தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப் பெறும்.

* கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது.

(Visited 10036 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fourteen =