ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணசூரி வேதாகம பாடசாலை மேல்கோட்டை, மாண்டியா ஜில்லா
கர்நாடகா மேற்குறிப்பிட்ட பாடசாலை பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் பரிபூர்ண ஆசியுடன் துவக்கப்பட்டு கர்நாடக மாநிலம் மாண்டியா ஜில்லாவில் மேல்கோட்டை என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ க்ஷேத்ரமான திருநாராயணபுரத்தில் அமைந்துள்ளது. அகில பாரத சாது சங்கம், பெங்களூர் ட்ரஸ்ட்டால் பராமரிக்கப்பட்டு க்ருஷ்ண யஜுர் வேத வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குருகுல முறையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச
உணவு, தங்கும் வசதி, மருத்துவ உதவி முதலியவை வழங்கப்பட்டு வருகின்றன.
8 முதல் 11 வயதான உபநயன சம்ஸ்காரமான பிராமண குழந்தைகள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
விருப்பமுள்ள பெற்றோர்கள் அடியில் கண்ட மொபைல் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும். புதிய வகுப்புகள் விண்ணப்பிக்க
15 செப்டம்பர் 2021 31 ஆகஸ்ட் 2021
081053 22119, 84315 95511, 63693 46184