இந்திய அரசு புலன் விசாரணை அலுவலகம்

இந்திய அரசு தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகம்
2-வது தளம், பண்டிட் தீன்தயாள் அந்த்யோதயா பவன், 83 விங், CGO வளாகம்,
லோதி ரோடு, புதுடெல்லி-110003


கடைசி தேதி நீட்டிப்பு அறிவிப்பு
SFIO-வில் டெபுட்டேசன் (ISTC) அடிப்படையில் நிரப்பப்படுவதற்கு 29 மே-4 ஜூன் 2021 தேதியிட்ட எம்ப்ளாய்பெண்ட் நியூஸில் பிரசுரிக்கப்பட்ட கீழ்கண்ட காலியிடங்கள் விசயத்தில் விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான முடிவு தேதி மேலும் 31.08.2021-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


காலியிடங்கள்


இணை | கூடுதல் இயக்குனர்

தேவைக்கேற்ப கூடுதல் இயக்குனர் பயனாய்வு பதவியோ அல்லது இணை இயக்குனர் (புலனாய்வு பதவியோ ஒரு பதவி மட்டும் ஒரு முறை செயல்படுத்தப்படும் என தெளிவுபடுத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர்கள் அடிப்படை சம்பளத்தில் இ 20% அளவில் ஸ்பெசல் செக்யூரிட்டி அலவன்ஸ் பெற தருதியுண்டு. SSA உடன் பொட்டேசன் அவைன்ஸ் வழங்கப்பட மாட்டாது. இதர அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றமில்லை.

பதவியின் விவரங்கள், தகுதி நிபந்தனைகள் முதலியன www.sfio.nic.in/www.mea.gov.in
இணையதளத்தில் கிடைக்கும்.

கூடுதல் இயக்குனர் நிர்வாகம்

(Visited 10030 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =