பணியிடம்: சென்னை, மதுரை
மொத்த காலியிடங்கள்: 202
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அடிஷனல் அட்வகேட் ஜெனரல் – 09
ஸ்டேட் கவர்ன்மென்ட் பிளீடர் – 01
கவர்ன்மென்ட் பிளீடர் – 01
ஸ்பெஷல் கவர்ன்மென்ட் பிளீடர் – 33
அடிஷனல் கவர்ன்மென்ட் பிளீடர் – 55
கவர்ன்மென்ட் அட்வகேட் (சிவில் சைடு) -71
கவர்ன்மென்ட் அட்வகேட் (கிரிமினல் சைடு) – 29
கவர்ன்மென்ட் அட்வகேட் ( டேக்ஸஸ்) – 03
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும்
தனித்தனியாக பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ
அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம்
செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க
வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைஅனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Secretary to Government, Public Department,
Secretariat, Chennai – 600 009.
மேலும் விவரங்கள் அறிய: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/law_officers_
appointment_150721.pdf என்ற லிங்கி சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.07.2021