செக்யூரிட்டி வேலைக்கு ஆட்கள் தேவை

செக்யூரிட்டி வேலைக்கு ஆட்கள் தேவை சேலம் சுற்றுவட்டார பகுதியில் இயங்கிவரும் முன்னணி |நிறுவனத்திற்கு செக்யூரிட்டி வேலைக்கு அனுபவம் வாய்ந்த ஆட்கள் உடனடி தேவை. சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும்.

PF & ESI பிடித்தம் உண்டு.

ஆட்கள் தேவைப்படும் இடங்கள் : சேலம் டவுன், சங்ககிரி, எடப்பாடி,
ஓமலூர், மல்லூர், அயோத்தியாப்பட்டினம் மற்றும் மாமாங்கம்

வயது வரம்பு : 30 முதல் 45 வரை

படிப்பு : 10th to Degree Passout

விருப்பமுள்ளவர்கள் உடனடியாக புகைப்படம் மற்றும் சான்றிதழ்களுடன் கீழ்காணும் அலுவலகத்திற்கு நேரில் வரவும்.


Address 🙂
Wings Secure & Facility Services PLtd.,
D.No. 120/4, 5-D, Raja Nagar, Gandhi Road,
Opp to ATC Depo, Salem – 636 007

96774 38005, 99431 92238,96269 90232, 94477 79695

(Visited 100180 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − six =